ப்பா.., என்ன அழகுடா இது.., பிரமிக்கும் அழகை கியூட்டாக காட்டும் இலியானா., ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!!

0
ப்பா.., என்ன அழகுடா இது.., பிரமிக்கும் அழகை கியூட்டாக காட்டும் இலியானா., ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!!
ப்பா.., என்ன அழகுடா இது.., பிரமிக்கும் அழகை கியூட்டாக காட்டும் இலியானா., ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!!

இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா டி குரூஸ். தெலுங்கு திரையில் அறிமுகமான இவர் நடிகர் விஜய்யின் ‘நண்பன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் unfair & lovely என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, தன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

அடடே.., விஜயகாந்த் மருமகளா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குறாங்களே.., வைரல் கிளிக்ஸ்!!

இவ்வாறு சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி வரும் இவர் அவ்வப்போது தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் long frock அணிந்த இவர் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here