ஆண் குழந்தைக்கு தாயான நடிகை இலியானா.., வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பான் இந்திய நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி பிசியான நடிகையாக இருந்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்போது காதலன் யார் என்று குழந்தைக்கு தந்தை யார் என்றும் அவர் கூறவில்லை. சமீபத்தில் தான் அவரை சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நடிகை இலியானா கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் இனிதாக துயில் கொண்டுள்ள தனது மகனின் படத்தை பகிர்ந்துள்ளார். ‘Koa Phoenix Dola’ என தனது மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார். “எங்கள் அன்பு மகனை இந்த பூ உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என இலியானா தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here