பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை – வெளியான செய்தியால் பரபரப்பு!!

0
பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை - வெளியான செய்தியால் பரபரப்பு!!
பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை - வெளியான செய்தியால் பரபரப்பு!!

படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை ஹீனாவை தேள் கடித்துள்ளது. இருப்பினும் தேள் கடித்ததை கூட பொருட்படுத்தாமல் நடிகை ஹீனா சல்மான் கானுக்கு பாம்பு கடித்தது, அவரது ரசிகையான எனக்கு தேள் கடித்துவிட்டது என சந்தோசமாக கூறியுள்ளார்.

தடுப்பூசி போடாத மக்களை அந்த வார்த்தை சொல்லி திட்டிய அதிபர் – கொந்தளித்த மக்கள்!!

தேள் கடி வாங்கிய நடிகை:

ஹிந்தி திரைப்படங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருபவர் நடிகை ஹீனா. இவர் தற்போது அடர்ந்த தெலுங்கானா காடுகளுக்கு படப்பிடிப்புகாக சென்றுள்ளார். அந்த படப்பிடிப்பின் போது இவருக்கு எதிர்பாராத விதமாக தேள் கடித்தது. உடனே இவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. முதலுதவியை முடித்த பின்னர் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு இவரிடம் தேள் கடி பற்றி கேட்ட போது நான் மிகவும் கவனமாகவே இருந்தேன்.

பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை - வெளியான செய்தியால் பரபரப்பு!!
பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை – வெளியான செய்தியால் பரபரப்பு!!

அடர்ந்த தெலுங்கானா காடுகளில் அதிகமாக பாம்புகள் சுற்றி கொண்டிருந்தன. பாம்பு கடியில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று நினைத்து தேள்கடிக்கு ஆளாகிவிட்டேன் என சிரித்தபடி கூறியுள்ளார். இவர் சல்மான் கானின் தீவிர ரசிகை. சல்மான் கானுக்கு சற்று தினங்களுக்கு முன்பாகவே பாம்பு கடித்தது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானின் தீவிர ரசிகையான எனக்கு தேள் கடித்துவிட்டது என பெருமையாக ஹீனா கூறியுள்ளார். இதற்கு பலரும் தேள் கடிக்கெல்லாம் பெருமை பட்டு கொண்டிருக்கிறாரே என கிண்டலாக கூறி வருகின்றனர்.

பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை - வெளியான செய்தியால் பரபரப்பு!!
பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை – வெளியான செய்தியால் பரபரப்பு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here