கணவருடன் ஜாலி ட்ரிப்புக்குப் போன ஹன்சிகா., உலக அதிசயத்தின் முன் சிலையாய் நின்று ரொமான்டிக் லுக்!!

0
கணவருடன் ஜாலி ட்ரிப்புக்குப் போன ஹன்சிகா., உலக அதிசயத்தின் முன் சிலையாய் நின்று ரொமான்டிக் லுக்!!
கணவருடன் ஜாலி ட்ரிப்புக்குப் போன ஹன்சிகா., உலக அதிசயத்தின் முன் சிலையாய் நின்று ரொமான்டிக் லுக்!!

சமீபத்தில் தனது திருமணத்தை முடித்த நடிகை ஹன்சிகா தனது கணவருடன் சேர்ந்து, வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்ற போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ வைரல் :

தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை ஹன்சிகா. டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், சிம்புவை காதலிப்பதாக சில காலம் இணையங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது 50 ஆவது படமான மஹா என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தியிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்தப் படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு ரீச் அடையாததால், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். பிரபல தொழிலதிபரான சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

துணிவா? வாரிசா? சபரிமலையில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரள அரசு!!

இந்த நிலையில், இந்த ஜோடி, உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள பிரமீட் உள்ளிட்ட பகுதிகளுக்கு ட்ரிப் சென்றுள்ளனர். அங்கிருந்தபடியே இருவரும் சேர்ந்து பல ரொமான்டிக் புகைப்படங்களை எடுத்து, ஹன்சிகா தனது insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோக்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here