தயவு செய்து திருமணத்திற்கு பிறகு Past பத்தி பேசாதீங்க.., கண் கலங்கிய ஹன்சிகா!!!

0
தயவு செய்து திருமணத்திற்கு பிறகு Past பத்தி பேசாதீங்க.., கண் கலங்கிய ஹன்சிகா!!!
தயவு செய்து திருமணத்திற்கு பிறகு Past பத்தி பேசாதீங்க.., கண் கலங்கிய ஹன்சிகா!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியா ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தடுத்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போதைய சூழ்நிலையில் சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களது திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு அதிக தொகைக்கு விற்று விடுகிறார்கள். அதன்படி சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி அவர்களின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டதாக கூறிய நிலையில், தற்போது அந்த வீடியோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னிலியோனுக்கு திடீர் காயம்.., மருந்து போட வற்புறுத்திய குழுவினர்!!

நயனை தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகின. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியாவின் ஜோடியின் திருமண வீடியோவுக்கு லவ் ஷாதி டிராமா என பெயர் பெயரில் வெளியாக இருக்கிறது.

அந்த வீடியோவில் எந்த மனிதரின் Past நடந்த விஷயங்கள் பற்றி பேசவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று ஒரே அழுகும் காட்சிகள் தான் டீசரில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கத்தூரியாவின் முன்னாள் மனைவியை குறித்து பல ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், அவர்களுக்கு திருப்பி கொடுக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here