ஹன்சிகாவை அந்த விஷயத்தில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

0
ஹன்சிகாவை அந்த விஷயத்தில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!
ஹன்சிகாவை அந்த விஷயத்தில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இருந்தாலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மகா உள்ளிட்ட படங்கள் படுதோல்வி அடைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் அவருக்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. இதற்கிடையில் நீண்ட காலமாக காதலித்து வந்த காதலனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மாதிரி இருக்கீங்களே.., இளசுகளை சின்னாபின்னமாக்கும் ரேஷ்மா!!

இந்நிலையில் இவரை பிரபல நடிகர் ஒருவர் அடிக்கடி டேட்டிங்-க்கு அழைத்து டார்ச்சர் செய்ததாக ஒரு தகவல் இணையத்தை புரட்டி போட்டு வருகிறது. அதாவது ஹன்சிகா சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் பிரபல நடிகர் ஒருவர் இவரை அதிகமாக டார்ச்சர் செய்ததாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ஹன்சிகா, நான் இது குறித்து எந்த விஷயமும் சொல்லவில்லை. தேவையில்லாமல் இப்படி பொய்யான தகவலை பரப்பாதீர்கள். அதை முதலில் நிறுத்துங்கள் என்று என காட்டமாக பதிவிட்டு தன்னைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here