நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே ஹன்சிகா.., அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

0
நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே ஹன்சிகா.., அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!
நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே ஹன்சிகா.., அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஹன்சிகா. மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து விஜய், சூர்யா, சிம்பு என இன்னும் பல முக்கிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது நண்பர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வுகளை ஹாட் ஸ்டாரில் love shaadi drama என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இவர்களது இந்த டிராமாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

யாத்தே.., ஒண்ணா, ரெண்டா 60 பவுன் மாயம்.., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த துயர சம்பவம் – போலீசில் புகார்!!

இப்படி சினிமா, பர்சனல் என படு ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் எடுத்த கியூட்டான பிக்ஸர்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here