திருமணத்துக்கு முன், ஹன்சிகா செய்த காரியம் – அரைகுறை ஆடையுடன் வெளியான பகீர் போட்டோ!!

0
திருமணத்துக்கு முன், ஹன்சிகா செய்த காரியம் - அரைகுறை ஆடையுடன் வெளியான பகீர் போட்டோ!!
திருமணத்துக்கு முன், ஹன்சிகா செய்த காரியம் - அரைகுறை ஆடையுடன் வெளியான பகீர் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, திருமணத்துக்கு முன் தன் நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மகா திரைப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ள ஹன்சிகா தயாரானார். பிரபல தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரை டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களின் திருமணம் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சன் டிவிக்கு டாடா காட்டி முன்னணி சேனலுக்கு தாவிய முக்கிய பிரபலம் – ஐயோ.,அப்போ டிஆர்பி அவ்ளோதானா?

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது திருமணத்திற்கு முன்பு, தன்னுடைய நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியில் அரைகுறை ஆடை அணிந்து, தன் நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here