ஷார்ட் டாப்பில் தொடை அழகை காட்டிய ஜானு…!அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!!! 

0

விஜய் சேதுபதி அவர்களின் 96 என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கெளரி கிஷன். தற்போது அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் வெறும்  டாப் மட்டும் அணிந்து கொண்டு ஒரு போட்டோவை பகிர்ந்து உள்ளார்.

தமிழில் 96 என்று படத்தில் திரிஷாவின் சிறு வயது பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை கெளரி கிஷன். அந்த படத்தில்  ஒரு பள்ளி பருவ பெண்ணாக சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து உள்ளார். அதாவது நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படம், தனுஷ்வின் கர்ணன் படம் இது போன்ற பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மினி டாப்பில் தொடை அழகை காட்டி போஸ்  கொடுத்த உள்ளார் குட்டி ஜானு. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here