ரசிகர்களுக்கு கவர்ச்சியை அள்ளி தெளித்த 96 பட ஹீரோயினி – லைக்ஸை குவிக்கும் போட்டோஸ்..!

0

நடிகை கௌரி கிஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கௌரி கிஷன்..!

கௌரி கிஷன் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இ-பாஸ் விவகாரம் தொடர்ந்து இன்று சீட் பெல்ட் போடவில்லை- நடிகர் ரஜினிக்கு அபராதம்..!!

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தற்போது ஒரு படி மேலாக சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here