இந்த நடிகர் கேட்டால் கண்டிப்பாக “அட்ஜஸ்ட்மென்ட்” செய்வேன்.., பேட்டியில் ஓப்பனாக பேசிய நடிகை!!

0
இந்த நடிகர் கேட்டால் கண்டிப்பாக
இந்த நடிகர் கேட்டால் கண்டிப்பாக "அட்ஜஸ்ட்மென்ட்" செய்வேன்.., பேட்டியில் ஓப்பனாக பேசிய நடிகை!!

சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை காயத்ரி ரேமா நடிகர் சித்தார்த் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நடிகை காயத்ரி ரேமா :

தமிழ் சினிமாவில் டூரிங் டாக்கீஸ், ஒருத்தல், ஹரஹர மஹாதேவகி, செம போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரிச் ஆனவர் தான் நடிகை காயத்ரி ரேமா . தற்போது இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து வாய்ப்பு கேட்டு அலைந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த் குறித்து இவர் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அந்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார் காயத்ரி ரேமா . அவர் கூறியதாவது, நடிகைகளுக்கு விருப்பம் இருந்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் லவ் ட்ராக்.., இத நம்ம யாருமே எதிர் பாக்கலையே!!

ஆனால் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது. மேலும் எனக்கு நடிகர் சித்தார்த் என்பவரை ரொம்ப பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு தருவார்கள் என்றால், கண்டிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் சித்தார்த் என் மீது ஆசைப்பட்டு கேட்டால் என்றால், அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். பேட்டியில் ஓப்பனாக பேசியது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here