தமிழ் சினிமாவில் நடிகை, நடன இயக்குனர் என ஒரு சமயத்தில் பிரபலமாக திகழ்ந்தவர் தான் காயத்ரி ரகுராம். தற்போது அரசியலில் ஒரு கை பார்த்து வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல ரீச்சை பெற்றார். தற்போது முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் அதிக நாட்டம் காட்டி வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் இது பிக்பாஸ் காயத்ரி தானா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.