பிரபல நடிகையும் உலகநாயகனின் முன்னாள் மனைவியுமான கௌதமி சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய சொத்தை விற்பனை செய்ய அழகப்பன் என்பவர்க்கு பவர் ஆஃப் அட்டார்னி செய்து கொடுத்துள்ளார். இதை பயன்படுத்தி அந்த நபர் போலியான ஆவணங்களை தயாரித்து கெளதமியை ஏமாற்றியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இதுகுறித்து சென்னை கமிஷனர் ஆபிஸில் கௌதமி புகார் கொடுத்த நிலையில், அழகப்பன் தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் ஆஜராக வேண்டும் என்று 6 முறை சம்மன் அளித்தும் ஆஜராகாததால், தலைமறைவான அழகப்பன் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.
அப்பாவை தெருத்தெருவாக தேடும் சுடர்.., அபி எடுத்த அதிரடி முடிவு.., உண்மை வெளிப்படுமா? TVET ப்ரோமோ!!