ஹாட் லுக் காட்டி இளசுகளின் இதயத்தை பந்தாடும் கேப்ரில்லா..,நண்பருடன் குதித்து குதித்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்!!

0
ஹாட் லுக் காட்டி இளசுகளின் இதயத்தை பந்தாடும் கேப்ரில்லா..,நண்பருடன் குதித்து குதித்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்!!
ஹாட் லுக் காட்டி இளசுகளின் இதயத்தை பந்தாடும் கேப்ரில்லா..,நண்பருடன் குதித்து குதித்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்!!

கோலிவுட் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் தனுஷின் 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களாக கலந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். பொதுவாக இவருக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம் இருப்பதால் bb டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அதில் சிறப்பாக நடனமாடி 2 வது பரிசை தட்டிச் சென்றார். அதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதில் இவரது நடிப்பு சின்னத்திரை நேயர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது.

தகுதி சுற்றில் அசத்திய எம்பாப்பேயின் பிரான்ஸ்…, எதிரணியை ஒரு கோல் கூட போட விடாமல் அபாரம்!!

இப்படி கெரியரில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் இவருடைய கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் டான்ஸ் ஸ்டேடியத்தில் வைத்து ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இவரின் இந்த டான்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here