நடு காட்டில் இவ்வளவு கிளாமர் தாங்காதுமா.., கேபியின் போட்டோஷூட்டால் திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிக் பாஸ் சீசன் 4 யின் போட்டியாளராக பங்கு பெற்றவர் நடிகை கேபி. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

நடிகை கேப்ரில்லா:

கேப்ரில்லா முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனார். தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ்யின் 3 திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா.

அதன் பிறகு நடிகர் சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கேப்ரில்லா தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார்.

இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட்டடித்தது. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக கேப்ரில்லா நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here