அப்படி ஒரு ப்யூடியில்., மாடர்ன் ரதியாக வந்த வெண்பா.., அழகை பார்த்து சொக்கி தவிக்கும் இளசுகள்!!!

0
அப்படி ஒரு ப்யூடியில்., மாடர்ன் ரதியாக வந்த வெண்பா.., அழகை பார்த்து சொக்கி தவிக்கும் இளசுகள்!!!
அப்படி ஒரு ப்யூடியில்., மாடர்ன் ரதியாக வந்த வெண்பா.., அழகை பார்த்து சொக்கி தவிக்கும் இளசுகள்!!!

தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்தவர் தான் பரீனா. ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்த வந்த இவருக்கு இந்த சீரியல் தான் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். மேலும் இதன் முதல் பாகம் வெற்றிகரமாக டெலிகாஸ்டாகி முடிந்த நிலையில் இதன் 2 பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நேரத்தில் இவர் மீண்டும் இந்த சீரியலுக்கு என்ட்ரி கொடுத்து இவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். மற்றொரு பக்கம் இவரது ஆங்கரிங்கை வேலையை தற்போது மீண்டும் கையில் எடுத்து அசத்தி வருகிறார். இப்படி கெரியரில் படு ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இவரது உடை விஷயத்தில் தனித்துவம் காட்டி பார்ப்பவர் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

சூனா பானா கதாபாத்திரத்தை உருவாக்கியது “எதிர் நீச்சல்” சீரியல் நடிகர் தானா?.., இது என்னடா புது ட்விஸ்ட்!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ ரீல்ஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.அதில் இவர் blue கலர் சாரீ அணிந்து, வில்லி வெண்பா கெட்டப்பை பல நாட்களுக்கு பிறகு மீண்டும் recreate செய்துள்ளார். மேலும் அதில் ”venba style” என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here