விஜய் டிவி கை கொடுக்கலான என்ன.., எனக்கிருக்கே இந்த தொழில்.., பாரதி கண்ணம்மா நடிகை அதிரடி!!

0
விஜய் டிவி கை கொடுக்கலான என்ன.., எனக்கிருக்கே இந்த தொழில்.., பாரதி கண்ணம்மா நடிகை அதிரடி!!
விஜய் டிவி கை கொடுக்கலான என்ன.., எனக்கிருக்கே இந்த தொழில்.., பாரதி கண்ணம்மா நடிகை அதிரடி!!

கோலிவுட்டில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் பரீனா. பாரதி கண்ணம்மா சீரியலில் இவரது வில்லத்தனத்தை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் வளைத்துப்போட்டார். இதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பேன்ஸ் கூட்டமும் உருவாகியது.இந்த சீரியலின் முதல் பாகம் இப்போது முடிந்த நிலையில் 2 வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீசனில் இவரது என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் இவருக்காகவே சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர் உங்களுக்காக தான் இந்த சீரியலவே பாக்குறோம் என்று சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் இவர் இன்னொரு பக்கம் வெள்ளி திரையில் வெளியாகும் படங்கள், அவார்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சொல்லி அடிச்ச RRR திரைப்படம்.., ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற “நாட்டு நாட்டு ” பாடல்.., உற்சாகத்தில் படக்குழுவினர்!!

தற்போது கூட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ”கப்ஸா” என்ற கன்னட திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி உள்ளார். அப்போது அந்த படத்தில் நடித்த உபேந்திர ராவ், ஷ்ரேயாவுடன் செல்பி எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here