ஆத்தி.., போறபோக்க பார்த்தா ஹீரோயினுக்கே டப் கொடுப்பாங்க போலயே.., ஸ்டன்னிங் அழகில் ரசிகர்களை இம்சை படுத்தும் பரீனா!!

0

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் வெண்பாவாக பிரபலமானவர் தான் பரீனா. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக களமிறங்கி TRB யை உச்சிக்கு கொண்டு போனார். இதுபோக இவர் பல வருடங்களுக்கு முன் ஜீ தமிழ் அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் பாரதி கண்ணம்மா 2 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இவர் மீண்டும் இதில் நடிக்க வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இது குறித்து இவரின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாலிஷ் போட்ட பப்பாளி பழம் மாதிரி இருக்கீங்களே.., ஒரே லுக்கில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் கேப்ரில்லா!!

இப்படி இருக்கையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு ரியாலிட்டி ஷோவில் மாடர்ன் உடை அணிந்து ஸ்டன்னிங் போஸ் கொடுத்துள்ளார். அதற்கு கேப்ஷனாக ஆரோக்கியமான, அமைதியான நாட்களை நோக்கி பயணிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் இந்த மார்ச் மாதம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here