ஒரு படத்துல அது இருந்தா போதும்., கவர்ச்சி காட்ட நான் ரெடி., துஷாராவின் தடால் பேட்டி!!

0
ஒரு படத்துல அது இருந்தா போதும்., கவர்ச்சி காட்ட நான் ரெடி., துஷாராவின் தடால் பேட்டி!!
ஒரு படத்துல அது இருந்தா போதும்., கவர்ச்சி காட்ட நான் ரெடி., துஷாராவின் தடால் பேட்டி!!

கோலிவுட் திரையில் சார்பட்டா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் நடிகை துஷாரா விஜயன். இப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் கிடைத்திருந்தது. இந்நிலையில் இவர் அருள்நிதியின் “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுபோக நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனுஷ் 50 என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி அடுத்தடுத்து பல படங்கள் பிசியாக நடித்து வரும் இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

உன்ன நா தான வளர்த்தேன்.., நீ மட்டும் ஏன் இப்படி இருக்க.., கண்ணனை கிழித்து தொங்கவிடும் மூர்த்தி!!!

அதாவது அதில் இவர் கூறியதாவது, தற்போது தான் நல்ல கதைகளை உடைய திரைப்படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். மேலும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் கவிதா என்ற ரோலில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. மேலும் ஒரு படத்தில் நல்ல கதையும் கதாபாத்திரமும் இருந்தால் போதும், கவர்ச்சியாக நடிக்க நான் ரெடி என ஓபனாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here