கவர்ச்சி கன்னி திவ்யபாரதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
கவர்ச்சி கன்னி திவ்யபாரதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
கவர்ச்சி கன்னி திவ்யபாரதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான திவ்யபாரதி குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திவ்யபாரதி

பேச்சிலர் படத்தில் நடித்து ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றிருந்தவர் தான் நடிகை திவ்யபாரதி. முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற அங்கீகாரம் இவருக்கு கிடைத்து விட்டது. மக்கள் மத்தியில் சுப்புவாகவே வாழ்ந்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அந்த படத்திற்கு பிறகு திவ்யபாரதி கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். இப்பொழுது பிக் பாஸ் முகேன் ராவ் உடன் இணைந்து ஒருபடத்தில் நடித்து வருகிறார். மாடலிங் திரையில் இருந்த இவருக்கு திடீரென படவாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்டுத்தி கொண்டார் திவ்யபாரதி.

இப்படி இருக்க இப்பொழுது திவ்யபாரதியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த அழகிய குடும்பத்திற்கு பலரும் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here