கவர்ச்சி உடையில் இளசுகளை கதிகலங்க விட்ட திவ்ய பாரதி., வைரலாகும் புகைப்படம்!!

0
கவர்ச்சி உடையில் இளசுகளை கதிகலங்க விட்ட திவ்ய பாரதி., வைரலாகும் புகைப்படம்!!
கவர்ச்சி உடையில் இளசுகளை கதிகலங்க விட்ட திவ்ய பாரதி., வைரலாகும் புகைப்படம்!!

கோலிவுட் திரையில் ‘bachelor’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். என்னதான் இப்படம் இவருக்கு முதல் படமாக இருந்தாலும் பார்ப்பவர்கள் வாயடைக்கும் வகையில், நடிகர் ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து நடிகர் முகேன் ராவுடன் இணைந்து ‘மதில் மேல் காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . இதுபோக ‘ஆசை’ என்ற ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அதில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

TNTET தேர்வர்கள் கவனத்திற்கு…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ hot போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மாடல் உடை அணிந்த இவர் பார்ப்பவர்களை கவரும் வகையில் அப்படி ஒரு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here