கருப்பு நிற ஆடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.., சொக்கி போன இளசுகள்!!

0
கருப்பு நிற ஆடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.., சொக்கி போன இளசுகள்!!
கருப்பு நிற ஆடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.., சொக்கி போன இளசுகள்!!

நடிகை தர்சா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை தர்ஷா குப்தா:

சின்னத்திரையில் தனது கலைபயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் ருத்தரதண்டவம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அப்படம் ரசிர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியான போதிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்கு நூறாக உடைத்தது. இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆட்டிவாக இருந்து வருகிறார்.

விஷாலுடன் கை கோர்த்த தெலுங்கு காமெடி நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

ஏதேனும் விசேஷ நாட்கள் வந்தாலும் சரி, வீக் எண்டு வந்தாலும் சரி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது புது புகைப்படம் ஒன்றை நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகரம் பக்கத்தில பதிவிட்டுள்ளார். அதாவது, நடிகை தர்ஷா குப்தா கருப்பு நிற சேலையில், அழகே சொக்கி போகும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிர்கள் சொக்கி போயுள்ளனர். மேலும் இந்த புகைப்படம் இணைய தளத்தை புரட்டி போட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here