பாக்குறவங்க கண்ணு கூசிப்போர அளவுக்கு படு கச்சிதமா கிளாமர் வலை வீசும் தர்ஷா.., அந்த கவர்ச்சி வலையில் சிக்கி கொண்ட ரசிகர்கள்!!

0
பாக்குறவங்க கண்ணு கூசிப்போர அளவுக்கு படு கச்சிதமா கிளாமர் வலை வீசும் தர்ஷா.., அந்த கவர்ச்சி வலையில் சிக்கி கொண்ட ரசிகர்கள்!!
பாக்குறவங்க கண்ணு கூசிப்போர அளவுக்கு படு கச்சிதமா கிளாமர் வலை வீசும் தர்ஷா.., அந்த கவர்ச்சி வலையில் சிக்கி கொண்ட ரசிகர்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”முள்ளும் மலரும்” சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இதை தொடர்ந்து செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் களமிறங்கி அசத்தியிருந்தார். இதன் பிறகு குக் வித் கோமாளி என்ற ஷோவில் குக்காக இவர் கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னதான் இவர் இதற்கு முன் சீரியல்களில் நடித்து வந்தாலும் இந்த குக் வித் கோமாளி ஷோ தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று தந்தது. மேலும் இதை தொடர்ந்து இவர் வெள்ளி திரையில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கிளாமர் புயலை கிளப்பி வருகிறார்.

மருத்துவ செலவுக்கு உதவி கேட்டால்.., வீடியோ கால் வரியானு ஆபாசமா பேசுறாங்க.. அழுது துடித்த “அங்காடி தெரு” சிந்து!!

இவரது ஹாட் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். மேலும் இவர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தற்போது இவர் தனது கிளாமர் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் வெள்ளை நிற புடவையில் இவரது கிளாமர் அழகை காட்டி உள்ளார். இதை பார்த்த இவரது ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here