நாட்டுப்பற்றை இப்படி நிரூபிக்கிறீங்களே தர்ஷா.., இப்படி கூட பண்ணலாமா?? ரசிகர்கள் ஷாக்!!

0
நாட்டுப்பற்றை இப்படி நிரூபிக்கிறீங்களே தர்ஷா.., இப்படி கூட பண்ணலாமா?? ரசிகர்கள் ஷாக்!!
நாட்டுப்பற்றை இப்படி நிரூபிக்கிறீங்களே தர்ஷா.., இப்படி கூட பண்ணலாமா?? ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியின் ”செந்தூரப் பூவே” சீரியலில் வில்லியாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இதன் பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகி வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது Oh My Ghost படத்தில் நடித்துள்ளார். இப்படி பிசியாக படங்களில் அடுத்து அடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் தர்ஷா.

பிரபல தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்.., ஒரு வழியா சர்ச்சைக்கு Pull stop வச்சுட்டீங்க!!

இதுபோக ஏகப்பட்ட கிளாமர் போட்டோ ஷூட்களை எடுத்து இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் குடியரசு தினத்தை முன்னிட்டு நம் தேசிய கொடி நிறத்தில் உடை அணிந்து அமர்க்களபடுத்தியுள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் நாட்டுப்பற்றை இப்படி கூட வெளிப்படுத்தலாம் என கமெண்ட் செய்து லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here