அடேங்கப்பா.., நடிகை தேவயானி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா?., குவியும் வாழ்த்து மழை!!

0
அடேங்கப்பா.., நடிகை தேவயானி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா?., குவியும் வாழ்த்து மழை!!
அடேங்கப்பா.., நடிகை தேவயானி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா?., குவியும் வாழ்த்து மழை!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடிகை தேவயானி மகள் ரிசல்ட் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை தேவயானி:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் தான் நடிகை தேவயானி. இவர் விஜய், அஜித் குமார், சரத்குமார், சத்யராஜ், சூர்யா, பார்த்திபன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் ராஜ்குமார் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் தேவயானியின் மூத்த மகள் இந்த வருடம் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார்.

சுற்றுலா பயணிகளே உஷார்.., இனி செல்பி எடுக்க தடை.., வெளியான புதிய கட்டுப்பாடுகள்!!!

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடிகை தேவயானி மகள் ரிசல்ட் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தேவயானியின் இனியா நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here