தேவயானி குடும்பத்தில் இதுவரை நம்ம பார்க்காத நபர்கள்.,யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

0
தேவயானி குடும்பத்தில் இதுவரை நம்ம பார்க்காத நபர்கள்.,யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!
தேவயானி குடும்பத்தில் இதுவரை நம்ம பார்க்காத நபர்கள்.,யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, தேவயானி குடும்பத்தில் இதுவரை நாம் பார்க்காத நபர்கள் குறித்த போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், 90ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. இவர் விஜய், அஜித், சரத் மற்றும் கமல் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீப காலமாக திரைத்துறையில் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால், சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தன் பெற்றோரை எதிர்த்து, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், தேவயானி பெற்றோர் இவரை சில காலம் ஏற்கவில்லை. குழந்தை பிறந்த பிறகுதான் மீண்டும் தேவையானியுடன் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், தேவயானி அப்பா ராம் தேவ் மற்றும் அவரது அம்மா உள்ளிட்டோருடன், மொத்த குடும்பமும் சேர்ந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

T20 போட்டிகளில் அதிரடி காட்டும் சூர்யகுமார்.., ஒரு நாள் போட்டிகளில் விளையாடாதது ஏன்?? வெளிவந்த உண்மை!!

இதில் தேவயானியின் ஒரே தம்பி, நகுலும் இருக்கிறார். அவரது திருமணத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here