90ஸ் இதய நாயகி தேவயானியின் மகள்கள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா?? அடடே.., என்ன அழகு!!

0
90ஸ் இதய நாயகி தேவயானியின் மகள்கள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா?? அடடே.., என்ன அழகு!!

சின்னத்திரையாகிலும் சரி! வெள்ளித்திரையாகிலும் சரி! இரண்டிலுமே சில படங்களும், சீரியல்களும் மட்டுமே ஹிட் கொடுக்கும். அதுவும் அதில் நடிக்கும் நடிகை, நடிகர்களை பொறுத்தே அமையும். அதாவது கதைக்களத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்களை தாண்டி கதாபாத்திரங்களுக்கே அதிகளவில் ரசிக்க பெருமக்கள் உள்ளார்கள்.

 

அந்த வகையில் 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட், முன்னணி நடிகை, இளைஞர்களின் கனவு கன்னி என பல வகையில் வர்ணிக்கும் அளவுக்கு பேரழகை கொண்ட நடிகை என்றால் அது தேவயானி தான். இவர் நடித்த படங்களில் இது தான் ஹிட்,அது தான் ஹிட்டுன்னு கிடையாது. இதுவரை தேவயானி நடித்த எல்லா படங்களுமே அதிரிபுதிரி ஹிட்டு தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி வெள்ளித்திரையில் கலக்கி வந்த தேவயானி தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் சினிமா வாழ்க்கை பற்றி தெரிந்த பலருக்கு, இதுநாள் வரை அவரது தனிப்பட்ட வாழ்கை பற்றி முழுமையாக தெரிய வரவில்லை. அட ஆமாங்க! தேவயானிக்கு தோளுக்கு வளர்ந்த இரண்டு பெண் மகள்கள் இருக்கிறார்களாம். அதுவும் அவரை போலவே க்யூட்டாக உள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here