கண்ணன் வரும் வேளை பாவனாவா இவங்க?? இன்னும் எப்படி அப்படியே இருக்காங்க.. நீங்களே பாருங்க!!

0
தமிழ் மற்றும் மலையாள துறையில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு பின்னர் திருமணமாகி செட்டில் ஆகிய நடிகை பாவனா. தற்போது தான் எடுத்த செல்பி போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதற்கு அவர் ரசிகர்கள் கல்யாணம்  ஆகி இத்தனை வருடங்கள் ஆகியும் உங்கள் அழகு துளி கூட குறையவே இல்லை என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பாவனா. இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்குள் காலடி எடுத்து வைத்தார். பின்னர் இவருக்கு ஆர்யா, தீபாவளி, வெயில், ஜெயங்கொண்டான் என அடுத்தடுத்து படங்கள் வரிசைக்கட்டி அமைத்தன.  பின்னர் மலையாள படங்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
 
நடிகை பாவனாவும் கன்னடப் பட தயாரிப்பாளர் நவீனும் சில வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்பு தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கான  99 படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடிகை பாவனா நடித்திருந்தார். அதில் இவர் நடிப்பு பலரின் பாராட்டுதல்களை பெற்றது. தற்போது இவர் தான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here