மேலாடையை இறக்கி ரசிகர்களை மூடேற்றிய அதுல்யா ரவி – இணையத்தை கலக்கிய புகைப்படம்!!

0

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான அதுல்யா தற்போது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.

அதுல்யா ரவி

மாடலிங் துறையில் இருந்த அதுல்யாவிற்கு முதல் படமான காதல் கண் கட்டுதே திரைப்படம் செம ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. காதல் கண் கட்டுதே திரைப்படத்திற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரீச் கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் எந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை.

அதன் பிறகு தான் தான் கவர்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார். இப்பொழுது ஓரளவிற்கு படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். இப்பொழுது ‘முருங்கைக்காய்’ சிப்ஸ் மற்றும் ‘எண்ணத்துணிக’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அவர் மேலாடையை இறக்கி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here