நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே ஆத்மீகா – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் நடிகை ஆத்மீகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆத்மீகா

தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படம் மூலமாகவே தனக்கு என்று ரசிகர்கள் பட்டாளத்தினை அமைத்து கொண்டவர் தான் நடிகை ஆத்மீகா. இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் காலடி பதித்தவர் ஆவார்.

பாக்கியலட்சுமி சீரியலின் நடிகர் கோபி இப்படி பட்டவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

மாடலிங் துறையில் இருந்து வந்ததால் என்னமோ இவருக்கு நடிப்பு நன்றாக வருகின்றது. இவர் முதன் முதலாக ஒரு குறும்படத்தில் தான் நடித்துள்ளார். அதே போல் இவர் சில மாடலிங் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதியுடன் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார்.

தனது முதல் படத்தில் அருமையாக நடித்ததால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. இதனை அடுத்து இவர் துருவங்கள் பதினாறு, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ஓவியா நடிக்க இருந்த காட்டேரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறது.

இவரது நடிப்பில் தற்போது “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படம் வெளி வர உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இருக்க நடிகை ஆத்மீகா தனது சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here