‘என்ன ஆத்மீகா நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க’ – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

தமிழில் “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை ஆத்மீகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கவர்ச்சியில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆத்மீகா

தமிழில் நடிப்பதற்கு பெரும்பாலும் வெளி மாநில நடிகைகள் தான் வருவர். ஆனால், அப்படி இல்லாமல் கோவை பெண்ணாக இருக்கும் ஆத்மீகா தமிழ் சினிமா துறையில் நுழைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் முதன் முதலாக நடிகர் ஹிப் ஹாப் ஆதியுடன் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

மோடி வருகை எதிரொலி – #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்!!

இவர் மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது திரைப்படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பின் காரணமாக அனைவரையும் கவர்ந்து இழுத்தார் என்று கூட சொல்லலாம்.

அதன் பின்பு தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த நடிகை ஆத்மீகாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஒரு சில பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதே போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here