ஒரே சீரியல்…, மொத்தமாக கேரியர் போயிடுச்சு.., ஆனா அந்த சேனல் கைகொடுத்திடுச்சு!! பிரபல நடிகையின் அவதாரம்!!

0
ஒரே சீரியல்..., மொத்தமாக கேரியர் போயிடுச்சு.., ஆனா அந்த சேனல் கைகொடுத்திடுச்சு!! பிரபல நடிகையின் அவதாரம்!!
ஒரே சீரியல்..., மொத்தமாக கேரியர் போயிடுச்சு.., ஆனா அந்த சேனல் கைகொடுத்திடுச்சு!! பிரபல நடிகையின் அவதாரம்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பி வந்த ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியலின் 2 ஆம் பாகம் ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி என்ற பெயரில் டெலிகாட்ஸ் ஆகி வருகிறது. இந்த சீரியலில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் அஸ்வினி இரட்டை வேடத்தில் விறுவிறுப்பான கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் அஸ்வினி அவர்கள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தவிர இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வெள்ளித் திரையில் பல நட்சத்திரங்களுடன் நடித்து வந்த மாளவிகா அவினாஷ் “ருத்ரா” என்ற கேரக்டேரில் நடித்து வருகிறார்.

விக்ரமனுக்கு இந்த காரணத்தால் தான் Coffee போடல.., பேட்டியில் உண்மையை உடைத்த ரஷிதா!!

இவருக்கு மகளாக வானத்தை போல சீரியல் பிரபலம் ஸ்வேதா கெல்கே “சக்தி” என்ற கேரக்டரில் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் சக்தி பல போராட்டங்களை தாண்டி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக அஸ்வினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here