குட்டை பாவாடையில் குதித்து ஆட்டம் போடும் காவியா.., ஏங்கி நிக்கும் இளசுகள்!!

0

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் நடித்து வருபவர் தான் காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்ட்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் நடித்து கொண்டிருக்கும் போதே சினிமா வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து விலகினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் மிரல் திரைப்படம். இதை தொடர்ந்து ரிப்புபரி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படி சினிமாவில் கலக்கி வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

ஒரு நாள் தான் லீவு உனக்கு.., ரெண்டு பொண்டாட்டி காரனுக்கு வந்த சோதனை.., மத்திய பிரதேசத்தில் நடந்த நகைச்சுவை சம்பவம்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து உள்ளார். அதில் இவர் தொடை தெரியும் அளவிற்கு மாடர்ன் உடை அணிந்துள்ளார். மேலும் சிங்கிளாக இருக்கும் பெண்கள் தினமும் வீட்டில் செய்யும் அட்ராசிட்டிகளை நக்கலாக ரீல்ஸ் எடுத்துள்ளார். இவரின் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எக்கசக்க லைக்குகளை குவித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here