தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

கேரளாவில் பிரபல நடிகையாக இருந்த அபர்ணா அச்சையன்ஸ், கல்கி, முத்துகவ், மேகத்தீரதம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் ஒரு சில தொடர்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வந்த அவர் சஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இப்படி இருக்கையில் அபர்ணா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய கார்த்திக்.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இறந்த அபர்ணாவுக்கு பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here