அட பாவமே.. நம்ம அனுஷ்காவுக்கு போய் இந்த நிலைமையா – சோக செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
அட பாவமே.. நம்ம அனுஷ்காவுக்கு போய் இந்த நிலைமையா - சோக செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. வேட்டைக்காரன், சிங்கம் என பல ஹிட் படங்களை இவர் கோலிவுட்டுக்கு கொடுத்துள்ளார். மேலும் இவரின் அருந்ததி தென்னிந்தியா முழுக்க வசூலை வாரி குவித்தது.

ரசிகர்கள் மத்தியில் கம்பிரமான நடிகையாக வலம் வந்த இவர் தற்போது ஒரு பட வாய்ப்பு கூட இல்லாமல் திண்டாடி வருகிறாராம். அதற்கு காரணம் இவற்றின் உடல் எடை தான். இவரின் சைஸ் ஜிரோ படத்திற்கு நன்கு உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன் பிறகு இவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை.

பெரும் முயற்சி செய்தும் தோல்வியை தழுவினார் அனுஷ்கா. தற்போது இவருக்கு நன்கு தெரிந்த இயக்குனர்கள், ஹீரோக்கள் கூட தங்கள் படங்களில் இவரை புக் செய்ய தயங்குகின்றனராம். ஒரு காலத்தில் டாப் 10 நடிகைகளில் முதலிடம் பிடித்த அனுஷ்காவுக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here