உருகுதே… மருகுதே… உன்ன பார்த்ததால… – பிரேமம் பட நடிகை அசத்தலான புகைப்படங்கள்!!!

0

நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிப்பில் வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிரேமம் பட நடிகை அசத்தலான புகைப்படங்கள்:

தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார்,  அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’,   ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

 

தற்போது தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வித்தியாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வகையில் தற்போது செம்ம ஸ்டைலிஷாக பூனை  குட்டியுடன் கொஞ்சல்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனங்களை உருக… மருக… வைத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here