இடுப்பு மடிப்பில் ரசிகர்களை சுண்டி இழுத்த பிரேமம் பட நடிகை…!செம ஸ்டைல் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கிய அனுபமா!!!

0

மலையாள மொழி படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தன்னுடைய பல புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில்  அவரின் தற்போதைய புகைப்படத்தில் தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம்  என்ற காதல் காவிய படத்தின்  மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் படி தமிழில் அவர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

எனினும் இந்த படம் அந்த அளவிற்கு அவருக்கு தமிழில் நிலைத்து இருக்க கைகொடுக்கவில்லை. அதன் பிறகு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில்  தள்ளி போகாதே என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக  இணைந்தார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கண்ணில் கருப்பு நிற கண் கண்ணாடி, பிரவுன் கலர் சட்டை மற்றும் ஜீன்ஸ் என அணிந்து படுத்து கொண்டு இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த இடுப்பு மடிப்பில் ரசிகர்கள் கிறங்கி விழுந்து கிடக்கின்றன. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here