இம்புட்டு அழகை எங்கம்மா வச்சிருந்த அனுபமா., சொக்கும் அழகில் சிக்கித் தவிக்கும் இளசுகள்!!

0
இம்புட்டு அழகை எங்கம்மா வச்சிருந்த அனுபமா., சொக்கும் அழகில் சிக்கித் தவிக்கும் இளசுகள்!!
இம்புட்டு அழகை எங்கம்மா வச்சிருந்த அனுபமா., சொக்கும் அழகில் சிக்கித் தவிக்கும் இளசுகள்!!

கோலிவுட் சினிமாவில் ”கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து சினிமா உலகிற்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் கடந்த வருடம் இவர் ரவுடி பாய்ஸ் ,கார்த்திகேயா 2, 18 பக்கங்கள், பட்டாம்பூச்சி என அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் 4 திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார். இதுபோக தற்போது இவர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் என்ற ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் இந்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக இவர் ஷூட்டிங் இல்லாமல் இருக்கும் நேரங்களில் விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை தனது ரசிகர்களுக்காக இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக இவரது கியூட்டான சில புகைப்படங்களை பதிவிட்டு சாமானிய மற்றும் சாதனை பெண்களுக்கு தன்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here