வயசு 30 ஆனாலும் சும்மா கின்னுன்னு இருக்கீங்க அஞ்சலி.., ஹேங்காகி நின்ற இணையதளம்!!

0

தமிழில்  வெளியான பிரபல நடிகையாக வலம்  வந்த அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ் படத்தில் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி. அடுத்தடுத்து  சின்ன சின்ன படங்களில்  நடித்து வந்தார். அவருக்கு  கிடைத்த பெரிய வாய்ப்பு தான் அங்காடி தெரு.

அதன் பிறகு அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து அவருக்கு  கிடைத்தது. அதன் பிறகு தான் பல மொழிகளில் கால்  பதிக்க ஆரம்பித்தார். எங்கேயும் எப்போதும் மணிமேகலையை  தான்  இப்பொழுது வரை யாராலுமே  மறக்க முடியாது.

ஆனால்  சில  காலமாகவே  அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே  கிடைக்கவே இல்லை. இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில்  அவர் வெளியிட்டுள்ள  புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here