மேனி எங்கும் சொட்டும் ஈரத்துடன் நிற்கும் அஞ்சலி – இதுவரை யாரும் பார்த்திராத சர்ச்சை புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் அஞ்சலி. அடுத்தடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வந்தார்.

இப்படி இருக்க அதோடு சில பிரச்சனைகளும் அவருக்கு சேர்ந்தே வர ஆரம்பித்தது. இதனால் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். இப்படி இருக்க தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இப்பொழுது பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தையும் பிடித்து விட்டார். அவரின் கிளாமர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here