காருக்குள் கவர்ச்சி.., டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டும் அஞ்சலி – விறுவிறுத்துப்போன இணையதளம்!!

0
anjali
anjali

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி படத்தில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர்தான் அஞ்சலி. இவர் இப்பொழுது வரை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். எப்பொழுதுமே இவர் தனது அம்மாவுடன் தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். இந்நிலையில் தான் சில வருடங்களுக்கு முன்பாக அவர் காணாமல் போனதால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

இதற்கு காரணம் தன் அம்மா தான் என்று அவர் கூறியிருந்தார். திரையுலகில் நல்லபடியாக வளர்ந்துகொண்டிருந்த இவரது மார்க்கெட் இந்த சர்ச்சையால் வாய்ப்பே கிடைக்காமல் போனது. இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நிலைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here