தென்னிந்திய நடிகையான அஞ்சலி தனது மார்க்கெட் சரிந்ததில் இருந்தே தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த நாயகிகளில் இவரும் ஒருவர்.
திடீரென அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வருவதாகவும் செய்திகள் பரவியது. இதனை அஞ்சலி சைடில் இருந்து மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இப்பொழுது தெலுங்கில் மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ஓரளவுக்கு அவரது படங்களும் ஹிட் கொடுத்தது. ஆனால் தமிழில் மட்டும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்