வெறும் டிரௌசர் ப்ராவுடன் போஸ் கொடுத்து கதிகலங்க வைத்த அஞ்சலி.., ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்!!

0

பிரபல தமிழ் நடிகையான அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ப்ரா மற்றும் ட்ரொவுசருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி. அதன் பிறகு ஆயுதம் செய்வோம் படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக வந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்திருப்பார். அவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது எங்கேயும் எப்பொழுதும் திரைப்படம் தான்.

ஜெய், அஞ்சலியின் ஜோடி பொருத்தம் அனைவருக்குமே பிடித்து போக இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதன் பிறகு அஞ்சலி சினிமாவில் இருந்து காணாமல் போய் பல பிரச்சனை ஏற்பட்டு இதனால் வாய்ப்பும் அவருக்கு குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் தான் தற்போது அவர் குட்டி டிரௌசரில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here