ரோஸ்மில்க் மாதிரி சும்மா கிக்கா இருக்கீங்களே.., அஞ்சலியின் கியூட்னெஸை பார்த்து மெய்மறந்த ரசிகர்கள்!!

0
என்ன டிரஸ் இது.., டாப்பு டக்கரா இருக்கே அஞ்சலி உங்களுக்கு.., சொக்கித்தவித்த இளசுகள்!!
என்ன டிரஸ் இது.., டாப்பு டக்கரா இருக்கே அஞ்சலி உங்களுக்கு.., சொக்கித்தவித்த இளசுகள்!!

தமிழில் முக்கிய நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வரும் அஞ்சலி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பொழுது ஐட்டம் டான்சில் களமிறங்கி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒரு காலத்தில் பலரின் கனவு நாயகியாக இருந்தவர் இப்பொழுது வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாகவும் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

இந்த சூழ்நிலையில் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகள் எழ இதனால் திரையுலகிற்கு கேப் விட்டிருந்தார். அதுவே அவருக்கு வினையாக போய்விட்டது.

 இப்பொழுது தமிழில் அவருக்கு எந்த படமும் கிடைக்கவே இல்லை. இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here