அம்மாடி.., மைதா மாவு மாதிரி இருக்கீங்களே அஞ்சலி.., அதுவும் டிரஸ் டாப்பு டக்கரு.., கிறங்கும் இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அடுத்தடுத்து அவரது நடிப்புத் திறனை காட்டி பெரிய பெரிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு அவருக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இப்படியே நன்றாக போய்க்கொண்டிருந்த அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் பெரிய பிரளயமே ஏற்பட்டது. பல பிரச்சனைகளில் சிக்கி சில காலம் திரையுலகிற்கு Bye சொல்லி இருந்தார்.

இப்பொழுது மீண்டு வந்துள்ள அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை. இதனால் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தயாராகி விட்டார். தமிழில் அவருக்கு சுத்தமாகவே வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.

இதனால் பொழுது போகாமல் இருக்கும் அவர் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here