அப்படி பார்க்காதீங்க.., தூக்கமே வர மாட்டேங்குது.., அஞ்சலியை பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

0

பல சர்ச்சைகளில் சிக்கி திரையுலகில் இருந்து காணாமல் போனவர் தான் நடிகை அஞ்சலி. இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் நிலையில் ஐட்டம் டான்ஸுக்கு ரெடியாகி விட்டார்.

தமிழில் எப்படியாவது பழைய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்திருந்த நாடோடிகள் 2 திரைப்படமும் தோல்வியை தான் தழுவியது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படியாவது வாய்ப்பு கிடைத்து விடாதா?? என்று போராடி வருகிறார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் எப்படி பார்த்தோமோ அதே போலவே காட்சியளிக்கிறார் அஞ்சலி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here