அம்மாடி.., அழகு பொம்மாயி.., இப்படி ஜொலிஜொலினு ஜொலிக்கிறீங்களே அஞ்சலி.., ரசிக்கும் இளசுகள்!!

0

பல பிரச்னைகளில் இருந்து சிக்கி தவித்து இப்பொழுது மீண்டும் திரையுலகில் கால் எடுத்து வைத்துள்ளவர் தான் நடிகை அஞ்சலி. இப்பொழுது நாயகியாக இல்லாமல் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராகி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் ஐட்டம் டான்ஸிலும் அவர் களமிறங்கியது பலரையும் ஷாக் ஆக்கியது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜெய்க்கும் இவருக்கும் இடையே இருந்த ஜோடி பொருத்தம் வேற லெவெலில் இருந்தது. அதனாலே அஞ்சலியின் பெயர் ட்ரெண்டிங்கானது.

இப்பொழுது எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வரும் அவர் பொழுதுபோக்கிற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஜொலிஜொலிக்கும் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய்த்தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here