உதட்டில் அமர்ந்து நச்சுனு முத்தம் வைத்த நடிகை அஞ்சலி – பரிதவித்துப்போன இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலியின் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கற்றது தமிழ், கருங்காலி, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து கிடைத்த வெற்றி படங்களால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான் அவரை டாப் லெவெலில் கொண்டு சென்றது. இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த சினிமா வாழ்க்கையில் திடீரென பல பிரச்சனைகள் வர இதனால் நடிப்பதில் கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்பும் பறிபோனது.

இந்நிலையில் தான் பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உதட்டு சிலையில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here