என்ன மேனிடா இது.., இப்படி கும்முனு இருக்கு.., அதுலயும் குட்டி டிரவுசர் வேற.., அஞ்சலியின் கவர்ச்சி ஆட்டம்!!

0

தமிழில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் நல்ல மதிப்பை பெற்றிருந்தவர் தான் நடிகை அஞ்சலி. எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் தேர்ந்து நடிப்பதில் வல்லவர். இதனாலேயே இயக்குனர்கள் பார்வை இவரின் பக்கம் திரும்பியது.

முதல் முறையாக கோபியை எதிர்த்த பாக்கியா., துணையாக நிற்கும் ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி அப்டேட்!

ஷூட்டிங்கிற்கு அவரது அம்மா இல்லாமல் ஒரு நாளும் அஞ்சலி வந்ததே கிடையாது. அதன் பிறகு நடந்த சில பிரச்சனைகளுக்கு பிறகு தான் தெரிந்தது அஞ்சலி உடன் இருந்தது அவர் சித்தி தானாம். பல பிரச்சனைகளை சந்தித்திருந்த அஞ்சலிக்கு அதன் பிறகு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவே இல்லை.

என்ன மேனிடா இது.., இப்படி கும்முனு இருக்கு.., அதுலயும் குட்டி டிரவுசர் வேற.., அஞ்சலியின் கவர்ச்சி ஆட்டம்!!
என்ன மேனிடா இது.., இப்படி கும்முனு இருக்கு.., அதுலயும் குட்டி டிரவுசர் வேற.., அஞ்சலியின் கவர்ச்சி ஆட்டம்!!

இப்பொழுது தெலுங்கில் தான் சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பழையபடி அவருக்கு தமிழில் தான் வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

என்ன மேனிடா இது.., இப்படி கும்முனு இருக்கு.., அதுலயும் குட்டி டிரவுசர் வேற.., அஞ்சலியின் கவர்ச்சி ஆட்டம்!!
என்ன மேனிடா இது.., இப்படி கும்முனு இருக்கு.., அதுலயும் குட்டி டிரவுசர் வேற.., அஞ்சலியின் கவர்ச்சி ஆட்டம்!!

இந்நிலையில் அவர் ஷூட்டிங் கேப்பில் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது இத்துனூண்டு டிரவுசருடன் அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் பலரும் கிறங்கி போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here