சிவப்பு நிற சேலையில் இத்துனூண்டு இடுப்பை காட்டி பதறவைக்கும் அஞ்சலி – பரிதவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, அங்காடி தெரு போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் அஞ்சலி.

தனது தேர்ந்த நடிப்பால் அனைவர் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருந்தார். இவரின் நடிப்பு திறனுக்காகவே வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

யாருடன் இணைந்து நடித்தாலும் பக்காவான ஒரு காம்போவை கொடுத்து விடுவார். அவர் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளால் அவருக்கு சினிமாவில் சில காலம் தலைகாட்ட முடியாமல் போனது.

இதனால் அவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. இப்படி இருக்க தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here